திரு. நீல் குணதாச களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமானிப் பட்டம், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முதுகலை முகாமைத்துவ நிறுவனத்தில் கல்வி முகாமைத்துவத்தில் ஒரு பட்டப் பின் கற்கை டிப்ளோமா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப் பின் கற்கை டிப்ளோமா, மகரகம தேசிய கல்வி நிறுவனத்தில் (NIE) கல்வி நிர்வாகத்தில் பட்டப் பின் கற்கை டிப்ளோமா, இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் முகாமைத்துவத்தில் ஒரு முதுகலை விஞ்ஞானப் பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
திரு. நீல் குணதாச தற்போது இலங்கையின் கல்வி அமைச்சின் தரவு முகாமைத்துவக் கிளையின் கல்விப் பணிப்பாளராக (SLEAS-I) உள்ளார். கல்விமுறை க...
Read More
Education and Training Ta
பேராசிரியர் லலித் கமகே
பேராசிரியர் லலித் கமகே அவர்கள் இலங்கை தகவல் தொழினுட்ப நிறுவனத்தின் (SLIIT) தலைவர் மற்றும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாகவும் இருக்கின்றார். இவர் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியல் துறையில், இளங்கலை பட்டப்படிப்பிற்கு தெரிவு செய்யப்பட்டார். இது தனது வாழ்க்கையை மாற்றியதாக அவர் கூறுகின்றார். லலித் கமகே பட்டம் பெற்ற பிறகு, மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.
லலித் கமகே லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் IT துறையில் முதுகலை பட்டம், மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மெக...
Read More