தொழில்துறை1

கைத்தொழில் கூட்டுத்தாபனங்களின் தரவு வங்கி

கைத்தொழில் கூட்டுத்தாபனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனைகளின் போக்குகளை கண்காணிப்பதற்காக கைத்தொழில் அமைச்சின் கீழ் கணனியை அடிப்படையாகக் கொண்ட ஒரு முறைமையை ஸ்தாபிப்பதற்கான திட்டங்கள் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்டன. வன்பொருள், இரும்புக் கூட்டுத்தாபனம், மட்பாண்டங்கள், காகிதம், டயர், எண்ணெய் வகைகள், கொழுப்புகள் மற்றும் தாது மணல் கூட்டுத்தாபனம் போன்ற இருபது பொதுக் கூட்டுத்தாபனங்கள் இவ்அமைச்சின் கீழ் காணப்பட்டன, அத்துடன் அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக மாதமொருமுறை மதிப்பாய்வு செய்யப்பட்டது. (மேலும்…)
Read More